*இன்றைய விசுவாசம்.*
பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்கு சொல்லியும் நீங்கள் *விசுவாசிக்கவில்லை யே* பரம காரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி *விசுவாசிப்பீர்கள்?*
சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது போல மனுஷகுமாரனும்,
தன்னை *விசுவாசிக்கிறவன்* எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்தியஜீவனை அடை யும்படிக்கு,உயர்த்தப்படவேண்டும்.
தேவன்,தம்முடை ய ஒரே பேறான குமாரனை *விசுவாசிக்கிறவன்* எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடை யும் படிக்கு அவரை த் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.
உலகத்தை ஆக்கினை க்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடை ய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
அவரை *விசுவாசிக்கிறவன்* ஆக்கினை க்குள்ளாகத் தீர்க்கப்படான்; *விசுவாசியதவனோ* தேவனுடை ய ஒரே பேறான குமாரனுடை ய நாமத்தில் *விசுவாசமுள்வனாயிராதபடியினால்* அவன் ஆக்கினை த்தீர்ப்புக்குட்பட்டாயிற்று
*யோவான்.3:12,14-18*
Praise the Lord.
Good morning.
Amen!!
*JESUS IS STRENGTH*
13.06.2018.
No comments:
Post a Comment